கேரளாவில் குறைந்த கொரோனா தொற்று

img

கேரளாவில் 3000-க்கும் குறைவானது தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை

கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 4,000-த்துக்கும் கீழ் பதிவாகி வந்த நிலையில், இன்று தினசரி தொற்று 3,000-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

;